புரட்டாசி இறுதி வாரமான இன்று, புதுக்கோட்டை ஆட்டுச் சந்தையில் ஆடுகளின் வரத்து அதிகளவில் இருந்தும், விற்பனை மந்தமாகவே நடைபெற்றது.
வழக்கத்தைவிட 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை குறைத்து விலை கூறியும், ஆடுகளை வாங்க வியாபாரிகள் முன்வராததால், விவசாயிகள் கொண்டு வந்த ஆடுகளை கவலையுடன் திருப்பி கொண்டுசென்றனர். அதேசமயம், அடுத்த வாரம் ஐப்பசி முதல் வாரம் என்பதாலும், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதாலும், ஆடுகள் விற்பனை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எம்ஜிஆர் மாளிகை என பெயர்: இபிஎஸ் - ஓபிஎஸ் கூட்டறிக்கை
Loading More post
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்