[X] Close

வேண்டும் என்றே அரசை எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார் - தங்கம் தென்னரசு

வீடியோ ஸ்டோரி

தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வேண்டுமென்றே விமர்சித்து வருகிறார் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தங்கம் தென்னரசு, ''உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக மண்ணைக்கவ்வுவது உறுதி. திமுக தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது.மக்களிடம் அரசு பற்றி குழப்பத்தை ஏற்படுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி.

image
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி பொய் கூறுகிறார். வேண்டுமென்ற அரசை அவர் விமர்சித்து வருகிறார்'' என்று கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close