[X] Close

இந்தியாவில் இன்று 2 கோடியை தாண்டிய தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை

இந்தியா

India-achieves-yet-another-grand-feat-by-administering-more-than-2-crore-vaccine-doses-in-less-than-9-hours

இந்தியாவில் இன்று மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியது.


Advertisement

இந்திய பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 2 கோடியை தாண்டியுள்ளது.

image


Advertisement

ஒரேநாளில் நாடு தழுவிய அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதில் இதுவே அதிகபட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் அதிகபட்ச தடுப்பூசி சாதனை இந்தியாவுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பெருமிதம் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close