[X] Close

ஐபோன் 13 வரவை முன்னிட்டு அதிரடி தள்ளுபடி விலையில் ஐபோன் 12 போன்கள்

டெக்னாலஜி

The-iPhone-12-phones-are-available-at-a-discounted-price-ahead-of-the-iPhone-13-arrival-on-Flipkart

இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டில் அதிரடி விலை தள்ளுபடியில் விற்பனையாகி வருகிறது ஐபோன் 12 போன்கள். அடுத்த சில நாட்களில் ஐபோன் 13 சந்தையில் அறிமுகமாக உள்ள நிலையில் இந்த தள்ளுபடி என தெரிகிறது. 


Advertisement

image

ஐபோன் 12 - 64 ஜிபி மாடல் போன் 66,999 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இந்த மாடல் முன்னதாக 79,900 ரூபாய்க்கு விற்பனையானது. 128 ஜிபி மாடல் போன் 71,999 ரூபாய்க்கும், 256 ஜிபி மாடல் 81,999 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. முன்னதாக இந்த மாடல் போன்கள் 84,900 மற்றும் 94,900 ரூபாய்க்கு விற்பனையானது. 


Advertisement

6.1 இன்ச் OLED டிஸ்பிளே, 4K வீடியோ சப்போர்ட், பின்பக்கம் 12 மெகாபிக்ஸல் கொண்ட இரண்டு கேமராக்கள், 12 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா, டைப் போர்ட் சி சப்போர்ட், வொயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் மாதிரியான அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.   

இதையும் படிக்கலாம் : “இது மாதிரியான பேச்சுகளை தவிர்க்க வேண்டும்” - டிம் பெய்ன் கருத்தை கண்டித்த அஸ்கர் ஆப்கன் 


Advertisement

Advertisement
[X] Close