[X] Close

ஐபிஎல் 2021 : இரண்டாவது பாதி ஆட்டத்திலிருந்து விலகி உள்ள பேர்ஸ்டோவ், டேவிட் மலான், வோக்ஸ்

விளையாட்டு

England-Cricket-Players-Bairstow-and-David-Malan-and-Chris-Woakes-exited-from-IPL-2021-UAE-Leg--

ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் விலகியுள்ளனர்.


Advertisement

தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக பேர்ஸ்டோவும் மலானும் தத்தமது ஐபிஎல் அணி நிர்வாகங்களுக்கு தெரிவித்துள்ளனர். ஜானி பேர்ஸ்டோ ஐதராபாத் சன் ரைஸர்ஸ் அணிக்கும் டேவிட் மலான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், கிறிஸ் வோக்ஸ் டெல்லி கேப்பிட்டள்ஸுக்கும் விளையாட ஒப்பந்தமாகியிருந்தனர். 14ஆவது ஐபிஎல் தொடரின் 2ஆவது கட்ட ஆட்டங்கள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகின்றன. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ரோஹித் சர்மா, பும்ரா உள்ளிட்டோர் துபாய் சென்றடைந்தனர்.

இதையும் படிக்கலாம் : ஊழியர்களை அலுவலகம் வருமாறு கட்டாயப்படுத்துவது குறுகிய கண்ணோட்டம் கொண்டது - சத்யா நாதெல்லா 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close