[X] Close

ரஷ்யா: அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு

உலகம்

Russia--Cylinder-exploded-in-apartment

ரஷ்யா தலைநகர் மாஸ்கோ அருகே அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 2 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.


Advertisement

நாகின்ஸ்க் பகுதியில் உள்ள 9 அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ள வீட்டில் விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் மூன்று தளங்கள் இடிந்து முற்றிலும் சேதமடைந்தன. விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கியுள்ளனரா என தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இதனைப்படிக்க: டெல்லியில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடத் தடை 


Advertisement


Advertisement

Advertisement
[X] Close