கல்விக்கடன் வழங்கல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, அத்திட்டத்தை வழிநடத்தும் வங்கி மேலாளர்களுக்கு தொழில் நுட்ப வசதி வழங்கிட வலியுறுத்தி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
கல்விக் கடன் வழங்கலை முறைப்படுத்தவும் கண்காணிக்கவும் தொழில்நுட்ப ரீதியான வசதியை வழி நடத்தும் வங்கி மாவட்ட மேலாளர்களுக்கு வழங்கிட வேண்டும்.
வித்யா லட்சுமி தளத்தில் உள்நுழையும் ( Log in) வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
நிதியமைச்சருக்கு @nsitharaman எனது கடிதம். #Education #Loan pic.twitter.com/FHvRxWEIX4 — Su Venkatesan MP (@SuVe4Madurai) September 3, 2021
Loading More post
ஐபிஎல் 2022: கடும் போட்டி - பிளே ஆஃப் செல்லும் அணிகள் எவை எவை?
ட்விட்டரில் ப்ளூ டிக் கோரிய முன்னாள் சிபிஐ அதிகாரிக்கு அபராதம் விதித்த டெல்லி நீதிமன்றம்!
மந்தைவெளி - பாரிமுனை பேருந்தில் நடத்துனரை வெளியே தள்ளிய 4 மாணவர்கள் கைது
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வு: இதுவரை 30 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
பிடித்தால் பணியாற்றுங்கள்; இல்லை வெளியேறுங்கள் - பணியாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் அறிவுறுத்தல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்