டெல்லி எஜமானர்கள் இட்ட கட்டளையைத்தான் ஈபிஎஸ் அணி நிறைவேற்றியுள்ளதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க அம்மா அணியின் கூட்டத்தில், தினகரனின் அறிவிப்புகள் கட்சியை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதே கட்சியின் சட்டத்துக்கு விரோதமானது என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாள்களிடம் பேசிய டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், "ஆட்சியும், அதிகாரமும் இருக்கிறது என்கிற திமிரில் இந்த அயோக்கியத்தமான முடிவை தானாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கட்சியின் பொதுக்குழுவில் முக்கிய அங்கமாக இருக்கும் யாரும் அந்த அரங்கில் இல்லை. தன்னிச்சையாகவே ஒரு பொதுக்கூட்டத்தை கூட்டி டெல்லி எஜமானார்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றியிருக்கிறார்கள். இந்த தீர்மானம் ஒரு நாடகம்தான். இந்த முடிவு எங்களை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாதது" என தெரிவித்துள்ளார்.
Loading More post
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
ரூ.1.44 லட்சம் கோடி! உச்சத்திற்கு அருகே ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல்! - முழுவிவரம்
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு - என்ன காரணம்? ஏன் இந்த புதிய வரி? முழு விளக்கம்
இறக்குமதியை கட்டுப்படுத்த வரி அதிகரிப்பு - தங்கம் விலை உயரப்போகிறது?
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide