[X] Close

இந்திய தேசிய கீதத்தை சந்தூர் இசைக் கருவியில் இசைத்து வாழ்த்து கூறிய ஈரான் சிறுமி

வீடியோ ஸ்டோரி

ஈரானைச் சேர்ந்த சிறுமி, இந்திய தேசிய கீதத்தை சந்தூர் இசைக் கருவியில் இசைத்து, சுதந்திர தின வாழ்த்துகளை கூறி அசத்தியுள்ளார்.


Advertisement

12 வயதான TARA GHAHREMANI என்ற சிறுமி, இந்திய தேசிய கீதத்தை இசைத்துள்ளது, பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் பயணம் செய்து மக்களின் அன்பை கண்டுள்ளதாகவும், அனைவரும் கருணை உள்ளம் கொண்டவர்கள் எனவும் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியர்களின் வரவேற்புக்கு ஈடு இணையே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்


Advertisement

Advertisement
[X] Close