[X] Close

சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.9 குறைவு

வணிகம்

Gold-prices-have-come-down-slightly-in-Chennai-today

கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் தங்கம் விலை சற்று இறங்கியிருக்கிறது. 


Advertisement

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையைவிட கிராமுக்கு ரூ.9 குறைந்து ரூ.4,566-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.36,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.4,981-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு அதிகரித்து ரூ.74.70க்கு விற்பனை ஆகிறது.


Advertisement

Advertisement
[X] Close