[X] Close

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணியா? எல்.முருகன் பதில்

தமிழ்நாடு,வீடியோ ஸ்டோரி

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைப்பது குறித்து சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close