ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி பேசத்தான் செய்வார், ஆனால் வர மாட்டார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது, ஒரே நேரத்தில் அரசியல், நடிப்பு என இரட்டைக் குதிரைகளில் பயணிப்பது கடினம் என ரஜினிகாந்த்தே தம்மிடம் கூறியிருப்பதாகவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனும் அரசியலுக்கு வர மாட்டார் என்று விஜயகாந்த் கூறினார். எனினும் லஞ்ச ஊழலுக்கு எதிராக கமல் கருத்து தெரிவிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்றும் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் அரசு நிர்வாகம் மோசமடைந்து வருவதாகவும் பதவியை காத்துக் கொள்வதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக இருப்பதாகவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Loading More post
திட்டமிட்டபடி மே 21-ல் குரூப் 2 தேர்வு! ஜூன் இறுதியில் ரிசல்ட்! டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
‘கெட்ட கனவுகள் வருது; தூங்க முடியவில்லை’-திருடிய கோயில் சிலைகளை திருப்பி வைத்த திருடர்கள்!
”கார்த்தி சிதம்பரம் இடங்களில் சோதனை நடத்துவது ஏன்?” - சிபிஐ கொடுத்த விளக்கம்!
பயனர்களின் சட்டப்பூர்வ பெயரைக் காண்பிக்க வாட்ஸ்அப் முடிவு!
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்