கொரோனா தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்கும் கட்டளை மையத்திற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கட்டளை மையத்திற்கு ஒருங்கிணைப்பாளராக தரேஷ் அகமது ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கட்டளை மையத்தின் செயல்பாடு, தரம் குறித்து ஆய்வுசெய்ய அழகுமீனா என்ற அதிகாரியும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தக் குழுவில் ஐஏஎஸ் அதிகாரிகள் நந்தகுமார், எஸ்.உமா, எஸ்.வினீத், கே.பி. கார்த்திகேயன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு, மருத்துவமனைகளில் படுக்கை விவரங்களை கட்டளை மையம் கண்காணிக்கும். ஆக்சிஜன் தொடர்பாக 104 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ, ட்விட்டரிலோ தொடர்புகொள்ளலாம்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்