Published : 02,May 2021 10:18 AM

நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவு

Suvendu-Adhikari-leads-from-Nandigram-Mamata-trails

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ்- பாஜக இடையே முன்னிலையில் கடும்போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி, தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் சுவேந்து அதிகாரி முன்னிலைப் பெற்றுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்