[X] Close

புதுச்சேரி, கேரளா, அசாமில் வெல்லப்போவது யார்? - ரிபப்ளிக் டிவி கணிப்பு

இந்தியா,சுடச்சுட

who-will-win-in-kerala--assam--puducherry----republic-tv-exit-poll-result

ரிபப்ளிக் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பின்படி  கேரளாவில் சிபிஎம், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி, அசாமில் பாஜக ஆட்சியமைக்கும் என்று தெரிவித்திருக்கிறது.  


Advertisement

கேரளாவில் மொத்தமுள்ள 140 இடங்களில் சிபிஎம் தலைமையிலான இடதுசாரி கூட்டணி 72 -80 இடங்களிலும், புதுச்சேரியில் மொத்தமுள்ள் 30 இடங்களில் 16-20 இடங்களில் என்.ஆர்.காங்கிரஸூம், அசாமில் உள்ள 126 இடங்களில் பாஜக 74-84 இடங்களில் வெல்லும் என்று கணித்திருக்கிறது.

ரிபப்ளிக் சேனல், சி.என்.எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளின் விவரம்:


Advertisement

புதுச்சேரி:

மொத்த தொகுதிகள் : 30

  • என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி : 16-20
  • காங்கிரஸ் கூட்டணி : 11-13
  • பிற : 0

கேரளா:


Advertisement

மொத்த தொகுதிகள் : 140

  • சிபிஎம் கூட்டணி : 72-80
  • காங்கிரஸ் கூட்டணி : 58-64
  • பாஜக : 1-5
  • பிற: 0

அசாம் :

மொத்த தொகுதிகள் -126

 > காங்கிரஸ்: 40-50

> பாஜக : 74 -84

> பிற – 1-3


Advertisement

Advertisement
[X] Close