நீட் விவகாரம்: பிரதமர் மோடியை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி

Neet-issue---Tamilnadu-cm-mets-Prime-Minister-Modi

பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.


Advertisement

இந்த சந்திப்பின் போது தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக்கோரி பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இடையேயான சந்திப்பின்போது, அரசியல் விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதா என்று தெரியவில்லை.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement