[X] Close >

“யார் ஆட்சிமைக்க வேண்டும் என முடிவு செய்யுங்கள்” - சித்தார்த்

ஜனநாயக கடைமையாற்றிய நடிகர் சித்தார்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “எனது முதல் உரிமையை செய்துவிட்டேன். எல்லோரிடமும் இதே வேண்டுகோள்தான். அடுத்த 5 வருடங்களுக்கு யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து வாக்களியுங்கள்” என்றார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close