சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 33,808 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 33,296 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று அதிலிருந்து 512 ரூபாய் அதிகரித்து 33,808 ரூபாய்க்கு சவரன் தங்கம் விற்கப்படுகிறது. கிராம் தங்கம் நேற்று 4,162 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 64 உயர்ந்து 4,226 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை நேற்று 36,168 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 36,680 ரூபாயாக உள்ளது. கிராம் தங்கம் நேற்று 4,521 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 4,585 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 68.50 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 68,500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
Loading More post
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு எப்போது? - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
கொரோனா வைரஸை விட புத்திசாலி என யாரும் நினைக்க வேண்டாம் - பிரதீப் கவுர் எச்சரிக்கை
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ