[X] Close >

வலைப்பயிற்சியில் 109, 114 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர் அடித்து மிரட்டிய தோனி!

MS-Dhoni-Hits-Two-sixes-for-more-than-100-metres-distance-on-IPL-2021-Net-session-for-Chennai-super-Kings

வலைப்பயிற்சியில் 109 மற்றும் 114 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர் அடித்து மிரட்டினார் தோனி.


Advertisement

அடுத்த சில நாட்களில் ஆரம்பமாக உள்ள ஐபிஎல் தொடருக்கு ஆயத்தமாகும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது 109 மற்றும் 114 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டியுள்ளார் தோனி. 

தற்போது அந்த காட்சிகளை ட்விட்டரில் ஷேர் செய்துள்ளது சென்னை அணி. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் தொடருக்காக தோனி பயிற்சி செய்து வருகிறார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close