‘நம்புங்கள்.. இது உண்மை’: 1 ரூபாய்க்கு ஸ்மார்ட்ஃபோன் விற்பனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜியோமி நிறுவனத்தின் 3-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ரெட்மி மொபைல்ஃபோன்கள் ரூ.1-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Advertisement

சீனா நிறுவனமான ஜியோமி தனது இந்திய வாடிக்கையாளர்களை கவர்வதற்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. இதனிடையே, ஜியோமி எம்.ஐ. மேக்ஸ்2 நேற்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. எம்.ஐ. வெப்சைட், அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் இந்த சிறப்பு சலுகையில் ஃபோன்களை வாங்கலாம். ரெட்மி 4A, ரெட்மி 4 ஸ்மார்ட்ஃபோன், ரெட்மி நோட் 4 உள்ளிட்ட ஒருசில ஃபோன்கள், பவர் பேங்க் மற்றும் ஒருசில பொருட்கள் ரூ.1-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர வேறு சில சாதனங்களுக்கும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்று தொடங்கிய இந்த ஆஃபர் இன்று வரை மட்டுமே இருக்கும்.

loading...

Advertisement

Advertisement

Advertisement