[X] Close >

திமுக கூறும் தொகுதிகள் போதுமானதாக இல்லை - கே.பாலகிருஷ்ணன்

constituency-that-the-DMK-claims-are-not-enough-says-k-balakirushnan

திமுக கூறும் தொகுதிகள் போதுமானதாக இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Advertisement

தொகுதி பங்கீடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுட்ன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பலகட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த பிறகும் இன்னும் உடன்பாடு எட்டவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை இரட்டை இலக்கங்களில் தொகுதிகளை கேட்டு வருகிறது. ஆனால் திமுக 6 தொகுதிகளை ஒதுக்குவதாக கூறி வருகிறது.

இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் “திமுக கூறும் தொகுதிகள் போதுமானதாக இல்லை. மீண்டும் மாலையில் தகவல் சொல்லுகிறோம் என சொல்லியிருக்கிறார்கள். அதிமுக - பாஜக கூட்டணி காயிலாங்கடை என்ஜின் மாதிரி. அது ஓடாது” என்றார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close