தமிழகத்தின் வருவாய் 2015-16 ஆம் நிதியாண்டில் 5.38 சதவிகித அளவுக்கே உயர்ந்துள்ளதாக மத்திய கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இதுமுந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும். வருவாய் அதிகரிப்பு 2015-16 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 8 கோடியாக இருந்தது. இது அதற்கு முந்தைய 5 ஆண்டுகளை விட மிகவும் குறைவானதாக உள்ளதாக கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015-16 ஆம் நிதியாண்டில், 3 திட்டங்களுக்கான நிதியும் பயன்படுத்தப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மோனோ ரயில் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 200 கோடி ரூபாய், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட வேண்டிய கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கான 200 கோடி ரூபாய் மற்றும் பாரம்பரிய நகரங்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 46 கோடி ரூபாய் ஆகியன பயன்படுத்தப்படாமல் விடப்பட்டதாகவும் மத்திய கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'