நடிகர்கள் துல்கர் சல்மான், ரித்து வர்மா ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன், கவுதம் வாசுதேவ் மேனன் (இயக்குனர்) ஆகியோர் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இயக்குனர் தேசிங் பெரியசாமி இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார். ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து திரைக்கதையை அமைத்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்திருப்பார் இயக்குனர் தேசிங்.
இன்றோடு இந்த படம் திரையரங்குளில் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக இந்த தகவலை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் துல்கர் சல்மான்.
class="fb-post" data-href="https://www.facebook.com/DQSalmaan/posts/271792874305422" data-width="500" data-show-text="true"> cite="https://www.facebook.com/DQSalmaan/posts/271792874305422" class="fb-xfbml-parse-ignore">
Advertisement
Love heists bromance twists turns thrills !! One of the most fun films I’ve worked on and one of the biggest hits !...Posted by href="https://www.facebook.com/DQSalmaan">Dulquer Salmaan on href="https://www.facebook.com/DQSalmaan/posts/271792874305422">Sunday, 28 February 2021
பாடல்கள், வசனங்கள் என அனைத்தும் இந்த படத்தில் அமர்க்களமாக இருந்தது. கொரோனா ஊரடங்கிற்கு முன்பாக திரையில் வெளிவந்த இந்த படம் வசூல் ரீதியாகவும் கல்லா கட்டியிருந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்ற ஆவலில் உள்ளனர் ரசிகர்கள். ‘விரைவில் வரும்’ என்பதே படக்குழுவின் பதிலாக உள்ளது.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்