ஃபேஸ்புக் நிறுவனம் மியான்மர் ராணுவத்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் தளத்தை நீக்கியுள்ளது. சமூகத் தரநிலைகள் வன்முறையைத் தூண்டுவதைத் தடைசெய்கின்ற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மியான்மர் போலீசார் இரண்டு பேரை சுட்டுக் கொன்றுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“எங்களது உலகளாவிய கொள்கை முடிவுகளுக்கு உட்பட்டு Tatmadaw True News Information Team பக்கத்தை நீக்கியுள்ளோம். சமூகத் தரநிலைகள் வன்முறையைத் தூண்டுவதைத் தடைசெய்கின்ற நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்” என அறிக்கை வெளியிட்டுள்ளது ஃபேஸ்புக்.
மியான்மர் ராணுவத்தை Tatmadaw என சொல்வது வழக்கம். கடந்த 2018இல் மியான்மர் ராணுவத் தலைவர் Min Aung Hlaing பக்கத்தையும் ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த நவம்பர் மாதம் அங்கு தேர்தல் நடைபெற்ற போதும் இதுமாதிரியான நடவடிக்கையை ஃபேஸ்புக் மேற்கொண்டிருந்தது.
Loading More post
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'