தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையொட்டி புதுச்சேரி வருகை தந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ புதுச்சேரி மக்களை நான் நேசிக்கிறேன். புதுச்சேரி மக்களும் என்னை நேசிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். சட்டவிதிகளுக்கு உட்பட்டு பொறுப்பில் செயல்படுவேன். அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை" என்றார்
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி