[X] Close >

இளையராஜாவின் புது ஸ்டூடியோவை பார்வையிட்ட ரஜினிகாந்த்

Actor-Rajinikanth-visit-Ilaiyaraaja-new-Studio

நடிகர் ரஜினிகாந்த், இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவை பார்வையிட்டுள்ளார்.


Advertisement

பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் அங்கிருந்து வெளியேறிய இளையராஜா, சென்னை கோடம்பாக்கத்தில் புதிய ஸ்டூடியோவை நிறுவியுள்ளார். அதி நவீன தொழில்நுட்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ள அந்த ஸ்டூடியோவில், கடந்த வாரம் முதல் பாடல் பதிவு தொடங்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் நடிகர் ரஜினிகாந்த் அதனை பார்வையிட்டுள்ளார்.

image


Advertisement

இளையராஜா முழு ஸ்டூடியோவையும் ரஜினிகாந்திற்கு காண்பித்ததோடு, தான் இசையமைத்து வரும் சில பாடல்களையும் ரஜினிகாந்துக்குப் பாடி காட்டியுள்ளார். அதன்பிறகு சில நிமிடங்கள் இருவரும் உரையாடியுள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close