பிரதமர் மோடி நாளை மறுநாள் தமிழகம் வருவதையோட்டி 4 அடுக்கு பாதுகாப்பு. கலைவாணர் அரங்கில் முக்கிய சந்திப்புகளுக்காக நேரம் ஒதுக்கீடு
லடாக் எல்லையில் ஒரு அங்குலம் நிலத்தை கூட விட்டுக்கொடுக்க மாட்டோம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் திட்டவட்டம். பதற்றத்தை தணிக்க பாங்காங் ஏரி அருகே இரு நாடுகளின் படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன.
புதிய வேளாண் சட்டங்கள் இ்ந்தியாவின் உணவு பாதுகாப்பு கட்டமைப்பையே அழித்து விடும். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆவேச பேச்சால் மக்களவையில் அமளி.
கொரோனா காரணமாக தமிழகத்தில் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும். கூடுதலாக 25 ஆயிரம் வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு.
காங்கேயத்தில் காளைக்கு வெண்கல சிலை அமைக்கப்படும். தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் பழனிசாமி வாக்குறுதி
கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? வரிகளை குறைத்து விலையை குறைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
தேர்தல் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து முடிவெடுக்க கமல்ஹாசனுக்கு அதிகாரம். மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
யானை சங்கரை பிடிக்க கால்நடை மருத்துவர்கள் மூன்று பேர் வருகை. 2 பெண்கள் யானைகள் பாதுகாப்பாக இருப்பதால் வனத்துறை புதுவியூகம்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை 2வது டெஸ்ட் போட்டி. 50 சதவிகித ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சேப்பாக்கம் மைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரம்.
Loading More post
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி