என்.எல்.சி வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் வேலைவாய்ப்பிற்காக நடத்தும் கெட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. அப்போராட்டத்தில் பேசிய திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் “கெட் தேர்வால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும், இதனால் அத்தேர்வை உடனே என்.எல்.சி நிர்வாகம் ரத்து செய்யவேண்டும், இல்லையென்றால் அனைத்துக்கட்சிகளையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்” என தெரிவித்தார்.
Loading More post
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால்..? - உச்ச நீதிமன்ற யோசனையும், தமிழக அரசின் வாதங்களும்
ஆக்ஸிஜன் ஆலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்- அர்விந்த் கெஜ்ரிவால்
ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டை திறக்க தமிழக அரசு மீண்டும் எதிர்ப்பு
"20 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு உடனே தேவை" - பிரமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.32 லட்சம் ஆக உயர்வு
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை