இன்று பிப்ரவரி 9, தேசிய பல்வலி தினமாக அனுசரிக்கப்படுகின்றது. என்ன? பல் வலிக்கு என்று தனியாக ஒரு தினமா? எதற்காக பல் வலியை ஒரு தினத்தில் வலியுறுத்தி தேசிய தினமாக அனுசரிக்க வேண்டும்? நிச்சயம் அதற்குக் காரணமுண்டு என விளக்குகிறார் அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
‘’மனிதன் பிறந்த சில மாதங்களில் இருந்து இறப்பு வரை அவனுக்கு உணவை நன்றாக மென்று உண்ணவும், தான் நினைப்பதை வருவதை திறம்பட பேசவும் பற்கள் இன்றியமையாத தேவையாக இருக்கின்றன. இத்தகைய பற்களை நாம் முறையாகப் பேணுவது நமது கடமை தானே? பற்களிடம் நாம் காட்ட வேண்டிய அக்கறையை பரைசாற்றவே இந்த நாள் அனுசரிக்கப்படுகின்றது.
இந்த நாளில் நாம் நினைவு கொள்ள வேண்டியது, பல் வலி என்பது பல காரணங்களால் ஏற்படும். பற்சிதைவு நோய், பல் முறிவு, ஈர்களில் புண், கட்டுக்கடங்காத நீரிழிவு, பற்களுக்கு இடையே அழுக்கு அதிகமாக சேருவது, பல் கூச்சம் போன்றவை அவற்றுள் சில.
பல் வலி எனும் ஆரம்பநிலை அறிகுறி ஏற்படும்போதே அதை முறையாக கவனித்துப் பார்க்கும் BDS / MDS பயின்ற பல் நோய் சிறப்பு நிபுணர்களை உடனே சந்திக்க வேண்டும். அவர்கள் தரும் சிகிச்சைகளை உடனே செய்து பற்கள் முழுவதுமாக சிதைந்து போவதில் இருந்து காக்க வேண்டும்
இந்த பல் வலி விழிப்புணர்வு தினத்தில் நாம் எடுக்க வேண்டிய சபதங்கள்:
சீனி மற்றும் சர்க்கரைக்கு நமது பற்களை அரிக்கும் திறன் உண்டு. அவையே பற்சிதைவு நோய்க்கு அஸ்திவாரம் போடுகின்றன.
மேற்சொன்ன வழிமுறைகளைக் கடைபிடித்து நமது பற்களின் ஆரோக்கியத்தைப் பேணி இறுதி காலத்தில் கூட வலிமையான பற்கள் கொண்டிருக்கலாமே.’’
Loading More post
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
பெட்ரோல் டீசலுக்கு லோன் தாங்க.. வங்கியில் மனு கொடுத்த இளைஞர்கள்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'