தாய்லாந்தை சேர்ந்த 37 வயது மீனவரான Hatchai Niyomdecha. ஏழ்மையை தனது அடையாளமாக கொண்டிருந்த இவர் கிளிஞ்சல் ஓடுகளை தனது குடும்பத்துடன் இணைந்து அங்குள்ள நக்கோன் சி தம்மரத் மாகாணத்தில் சேகரிப்பதையே தொழிலாக கொண்டுள்ளார். வழக்கம் போல சில நாட்களுக்கு முன்னர் கிளிஞ்சல்களை சேகரித்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். பின்னர் அதை சுத்தப்படுத்திய போது நத்தையின் ஓட்டுக்குள் ஆரஞ்சு நிற முத்து ஒன்று இருந்ததை கவனித்துள்ளார்.
தொடர்ந்து அதை அக்கம்பக்கத்தினரிடம் காட்டி கேட்ட போது கடல் நத்தைகளில் காணப்படும் அரியவகை ஆரஞ்சு நிற முத்து என அவர் அறிந்து கொண்டுள்ளார். மேலோ மேலோ என்ற பெரிய அளவிலான நத்தைகளிடம் இது காணப்படும் எனவும் தெரிந்து கொண்டுள்ளார். அதோடு இது ஆயிரம் கிளிஞ்சல் ஓடுகளில் காணப்படும் ஒரே ஒரு அரிதான பொருள் எனவும் அவர் அறிந்துள்ளார்.
இதன் விலை எப்படியும் 25 லட்ச ரூபாய் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது குடும்ப கஷ்டத்தை போக்கவே இந்த முத்து தனது கைகளுக்கு கிடைத்துள்ளதாகவும் Hatchai Niyomdecha.
Loading More post
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'