பிப்.,8 முதல் அண்ணா பல்கலை முழுமையாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிக் கல்லூரிகள் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசு தளர்வுகளை அறிவித்த நிலையில், முதற்கட்டமாக ஜனவரி 19ம் தேதி 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து வரும் 8 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி கல்லூரிகளும் திறக்கலாம் என அரசு அறிவித்தது. அதன்படி பிப்.8 ஆம் தேதி முதல் அண்ணா பல்கலைக்கழகம் முழுமையாக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி அன்றைய தினம் முதல் அனைத்து இளநிலை முதுநிலை வகுப்புகளும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!