சாம்சங் நிறுவனம் தனது பட்ஜெட் மாடலான Galaxy M02 போனை அறிமுகம் செய்துள்ளது
இந்தியாவில் தனக்கென ஒரு மார்கெட்டை வைத்திருக்கும் சாம்சங் நிறுவனம் அவ்வப்போது பட்ஜெட் போன்களையும் அறிமுகம் செய்து வருகிறது.கடந்த வருடம் ஜூன் மாதம் Galaxy M01 மாடலை அறிமுகம் செய்த சாம்சங் தற்போது Galaxy M02 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் Poco C3, Redmi 9, Realme C15 மற்றும் Micromax In 1b ஆகிய போன் மாடல்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது.
சாம்சங் Galaxy M02 மாடலின் சிறப்பம்சங்கள்:
6.50 இன்ச் டிஸ்பிளே கொண்டதாக இருக்கிஅது. MediaTek MT6739 பிராசஸர், 5 மெகாபிக்சஸ் முன்பக்க கேமரா. 13+2 மெகா பிக்சல்கள் கொண்ட இரண்டு பின்புற கேமராக்கள், 2ஜிபி ரேம் ஆகியவற்றை கொண்டுள்ளது. 5000mAh பேட்டரி கெபாசிட்டி கொண்டுள்ளதால் நீண்ட நேரம் சார்ச் தாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது Android 10 மாடலை கொண்டுள்ளது.
2GB + 32GB கொண்ட மாடல் ரூ.6999க்கும், 3GB + 32GB மாடல் ரூ.7499க்கும் விற்பனையாகிறது. இது கருப்பு, நீலம்,பழுப்பு,சிவப்பு நிறங்களில் கிடைக்கிறது. ரூ.10ஆயிரத்துக்குள்ளான போன் என்பதால் பட்ஜெட் ஸ்மார்ட்போனை விரும்புபவர்களுக்கு Galaxy M02 நல்ல தேர்வாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!
கொரோனா தடுப்பூசி இலவசம் என நான்கு மாநிலங்கள் அறிவிப்பு!
மேற்குவங்க 6-ஆம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ