[X] Close >

மேலும் பல விமான நிலையங்களின் பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

மேலும் பல விமான நிலையங்களின் பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்றும் உட்கட்டமைப்பு வசதிக்கு 2021-22 நிதி ஆண்டில் ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் ரூ.1.03 லட்சம் கோடியில் தமிழகத்தில் 3,500 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலைப் பணிகள் நடைபெறுகின்றன என்றும் பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close