[X] Close >

ஜன.18: சென்னையில் சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்த ஆபரண தங்கம் விலை

Jan-18-Gold-price-drops-to-40-rupees-per-razor-in-Chennai

சென்னையில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது.


Advertisement

image

சென்னையில் நேற்று தங்கமானது சவரனுக்கு 36,864 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 40 ரூபாய் அதிகரித்து 36,904 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கமானது நேற்று 4,608 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,613 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 


Advertisement

24 காரட் தங்கத்தின் விலையானது நேற்று 39,936 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 39,976 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலையானது 7 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலையானது 70,000 ரூபாயாகவும் உள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close