தாய்லாந்து ஓபன் 2021 பேட்மிண்டன் தொடரில் முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றிற்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த். கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்த சாய்னாவும், எச்.எஸ். பிரனாயும் முதல் சுற்றில் விளையாடுகிறார்கள்.
??’s @srikidambi advanced into the R2️⃣ after a comfortable win in the R1️⃣ of #ThailandOpenSuper1000 against ??’s @sourabhverma09 .
Final Score: 21-12, 21-11
Well done, champ! ??#ThailandOpenSuper1000 #ThailandOpen#HSBCbadminton #Badminton pic.twitter.com/uEv2zVUbVU — BAI Media (@BAI_Media) January 13, 2021
கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் மற்றொரு இந்திய வீரர் சவுரப் வர்மாவை எதிர்த்து விளையாடினார். 21 - 12, 21 - 11 என நேர் செட் கணக்கில் ஸ்ரீகாந்த் சவுரபை வீழ்த்தி இரண்டாவது சுற்றிற்கு முன்னேறியுள்ளார். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் பருப்பள்ளி காஷ்யாப் கனடாவின் ஜேசன் அந்தோணியுடன் விளையாடினார். இருப்பினும் மூன்றாவது செட் முழுவதும் விளையாடாமல் காஷ்யப் ஆட்டத்தில் இருந்து விலகினார்.
??’s @parupallik retired in the 3️⃣rd game against Jason Anthony of ?? in the R1️⃣ of #ThailandOpenSuper1000 .
Final Score: 9-21, 21-13, 14-8#ThailandOpen2021 #HSBCbadminton #ThailandOpenSuper1000 pic.twitter.com/MVCk7KHQMT — BAI Media (@BAI_Media) January 13, 2021
??MD pair- @satwiksairaj & @Shettychirag04 are through to R2️⃣ after defeating Kim / Lee of ?? .
Final score: 19-21, 21-16, 21-14
Well done, guys! ?#ThailandOpen2021 #HSBCbadminton #BWF #ThailandOpenSuper1000 pic.twitter.com/YTMoUr6NaU — BAI Media (@BAI_Media) January 13, 2021
இரட்டையர் பிரிவில் சாத்விக் ராஜ் மற்றும் சிராக் செட்டி தென்கொரிய வீரர்களை வீழ்த்தி அடுத்த சுற்றிற்கு முன்னேறியுள்ளனர். கலப்பு இரட்டையர் ஆட்டத்திலும் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது.
Loading More post
காதல் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கிரிக்கெட் வீரர் வழக்கு!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
’தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன்’ - கருணாஸ்
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்பும் சசிகலா?
''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!