கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீளாத நிலையில் பள்ளிகளை திறப்பது ஏற்புடையதல்ல என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன். புதிய தலைமுறையிடம் பேசிய அவர்.
“பள்ளிகளில் பத்துமாதமாக நாம் ஒன்றுமே சொல்லித் தரவில்லை. ஆன்லைனில் கல்விகற்கும் மாணவர்கள் 50 சதவீதம் கூட புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த மாணவர்களுக்கு இரண்டு மாதத்தில் சொல்லிக் கொடுத்து தேர்வு வைக்க வேண்டிய அவசியம் என்ன? தயவுசெய்து இனிமேல் அரசியலுக்கு வருபவர்களுக்கு தேர்வு வைக்கலாம். மாறாக குழந்தைகளின் ஆரோக்கியத்தோடு விளையாடுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.”என்றார்.
Loading More post
''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்
புதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!
சாலையில் கிடந்த பையில் 15 பவுன் நகை...நேர்மையுடன் காவலரிடம் ஒப்படைத்த கூலித் தொழிலாளி
புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!
கண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்!
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!