இந்திய கிரிக்கெட் அணியின் இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் சிட்னி கிரிக்கெட் டெஸ்டில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் "அந்த பையன் எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரனாக மாறி வருகிறார்" என கில்லை புகழ்ந்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக் ஹஸ்ஸி.
“அந்த பையன் எனக்கு பிடித்த வீரனாக மாறி வருகிறார். அவரது ஆட்டம் வேற லெவல். தெறிக்கும் துப்பாக்கிபோல இருக்கிறது அவரது ஆட்டம். ஃபிராண்ட் ஃபூட், பேக் ஃபூட் என அவரது ஃபூட் மூவ்மெண்ட் அருமை. அதன் மூலம் அவர் பவுலர்களுக்கு மெசேஜ் கொடுக்கிறார். அவர் ஆடுகிற ஒவ்வொரு ஷாட்டும் வேற லெவல். அவரது ஆட்டத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம்போல இருக்கிறது. அவர் ரோகித்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியது மாஸ்” எனத் தெரிவித்துள்ளார் ஹஸ்ஸி.
“இந்திய அணியின் எதிர்காலம். என்ன செய்கிறோம் என்ற தெளிவான புரிதலுடன் கில் விளையாடுகிறார்” எனத் தெரிவித்துள்ளார் லக்ஷ்மண்.
For someone playing only his 2nd test match @RealShubmanGill looks very assured at the wicket. Good solid defence, positive stroke play and clarity of thought. Definitely has a very bright future for India in all the 3 formats. #AUSvsIND
— VVS Laxman (@VVSLaxman281) January 8, 2021Advertisement
Loading More post
இந்தியா: 24 மணி நேரத்தில் 2.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!
பிரதமர் மோடி மேற்குவங்க தேர்தலில் பிஸியாக இருக்கிறார் - மகாராஷ்டிரா முதல்வர் குற்றச்சாட்டு
கட்டுக்குள் அடங்காத கொரோனா - கடந்த 10 நாட்களில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
கொரோனாவால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு - மம்தா பானர்ஜி
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி