பொங்கலுக்கு வெளிவர இருக்கும் ’மாஸ்டர்' ஹீரோயின் மாளவிகா மோகனன், ’ஈஸ்வரன்’, ‘பூமி’ படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள நிதி அகர்வால் இருவருக்கும் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார், நடிகை ரவீனா ரவி.
விஜய்யின் ‘மாஸ்டர்’ படமும், சிம்புவின் ’ஈஸ்வரன்’ படமும் ஜெயம் ரவியின் ‘பூமி’ படமும் பொங்கலையொட்டி வெளியாகிறது. மாஸ்டரில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். ஈஸ்வரன் பூமி படங்களில் ஹீரோயினாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் மூன்று படத்திலும் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார், ரவீனா ரவி.’
ஏற்கனவே, நயன்தாரா, எமி ஜாக்சன், சமந்தா, அமலா பால் உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ள ரவீனா ரவி. விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்த ’ஒரு கிடாரியின் கருணை மனு’ மற்றும் ’காவல்துறை உங்கள் நண்பன்’ படங்களில் ஹீரோயினாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!