இந்தியாவில் 58 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா உட்பட பல நாடுகள் இங்கிலாந்துக்கும் தனக்குமான விமான போக்குவரத்து சேவைக்கு தடை விதித்தது. இந்தியாவில் 6 மையங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் பரிசோதனையானது நடைபெற்று வரும் நிலையில் நேற்று 38 நபர்களுக்கு புதிய கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று புனேவில் உள்ள ஆய்வகத்தில் நடைபெற்ற பரிசோதனையில், புதிதாக 20 நபர்களுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் தற்போது இந்தியாவில் 58 நபர்களுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நாளை இந்தியா பிரிட்டனுக்குமான விமானபோக்குவரத்து தொடங்க உள்ள நிலையில், வருகின்ற 8 ஆம் தேதி பிரிட்டனுக்கும் இந்தியாவிற்கு மிடையேயான போக்குவரத்து தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
டாப் செய்திகள்: கொரோனா தடுப்பூசி முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி வரை!
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்