நியூசிலாந்தில் 2021 புத்தாண்டு பிறந்த நிலையில், அதனை அப்பகுதிமக்கள் வானவேடிக்கைகளுடன் உற்சாகமாக வரவேற்றனர்.
நியூசிலாந்தில் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்து ஆக்லாந்து நகரில் கூடியிருந்த பொதுமக்கள் 2021 ஆம் ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 2021 ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் அங்கு வானவேடிக்கைகள் நிகழ்ந்தன.
அதனை பார்த்த அங்கு குழுமியிருந்த மக்கள் ஆச்சரியத்தோடும், ஆர்ப்பரிப்புடனும் கண்டு களித்தனர். அங்கு கொரொனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Goodbye 2020! ?
WATCH: New Zealand welcomes 2021 with fireworks in Auckland pic.twitter.com/DkHgNAOlzo
Happy 2021 New Zealand! ?
This is in Tauranga.. pic.twitter.com/yRghVoy1r0
New Zealand enters Year 2021#HappyNewYear2021 #NewYearsEve #NewYear #NewYear2021 pic.twitter.com/kiUfjssikW
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு