கவர்ன் ஐ சிஸ்டம்ஸ் நடத்திய ஆய்வில், கொரோனா பொதுமுடக்கத்தின்போது மக்களுக்கு உதவிசெய்த டாப் 10 எம்.பிக்கள் பட்டியலில் ராகுல் காந்தி, தேஜஸ்வி சூர்யா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
புதுடெல்லியைச் சேர்ந்த மக்கள் கருத்துக்கணிப்பு தளமான கவர்ன் ஐ சிஸ்டம்ஸ் நடத்திய ஆய்வில், கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் முன்னாள் காங்கிரஸ் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி உட்பட 10 எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.
அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கிய கணக்கெடுப்பில், கள நேர்காணல்கள் மற்றும் அந்தந்த தொகுதி மக்களின் கருத்துகளின் அடிப்படையில் முதல் 10 எம்.பி.க்கள் அடையாளம் காணப்பட்டனர். அந்த பட்டியலில் இடம்பெற்ற டாப் 10 எம்.பி.க்கள்: அனில் ஃபிரோஜியா (பாஜக), அதலா பிரபாகர ரெட்டி (ஒய்.எஸ்.ஆர்.சி.பி), ராகுல் காந்தி (காங்கிரஸ்), மஹுவா மொய்த்ரா (திரிணாமூல் காங்கிரஸ்), எல்.எஸ். தேஜஸ்வி சூர்யா (பாஜக), ஹேமந்த் துக்காராம் கோட்சே (சிவசேனா), சுக்பீர் சிங் பாடல் (எஸ்ஏடி), சங்கர் லால்வானி (பாஜக), சுமதி என்கிற தமிழச்சி தங்கப்பாண்டியன்(திமுக), நிதின் ஜெயராம் கட்கரி(பாஜக)
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?