[X] Close >

ஆபரண தங்கத்தின் விலை 176 ரூபாய் சரிவு

Gold-prices-in-Chennai-today-fell-slightly

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.


Advertisement

சென்னையில் கடந்த ஒரு வாரமாக ஏறுமுகத்தை சந்திருக்கும் தங்கத்தின் விலையானது இன்று சற்று சரிந்துள்ளது. காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 22 ரூபாய் விலை குறைந்து 4,747 ரூபாய்க்கும், ஒரு சவரன் 176 ரூபாய் விலை குறைந்து 37,976 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி கிராமிற்கு 10 காசு விலை குறைந்து 73 ரூபாய் 60 காசுக்கு விற்பனையாகிறது.

நேற்றைய நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.4,769 க்கும், சவரனுக்கு ரூ. 38,152 க்கும் விற்பனையானது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close