ரியல்மீ நிறுவனம் இந்தியா மற்றும் ஐரோப்பாவில் அதிவிரைவில் S PRO ஸ்மார்ட் வாட்சை சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மாதவ் ஷெத். அதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய ஸ்மார்ட் வாட்சின் டிசைரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
Do you dare to be different?#MeetTheProTrendsetters #ComingSoon pic.twitter.com/SnmA2jBE2R — Madhav Sheth (@MadhavSheth1) December 11, 2020
இணையத்தில் லைவ் ஸ்ட்ரீமிங்காக இந்த ஸ்மார்ட் வாட்ச் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதவ் ஷெத் பகிர்ந்திருந்த ட்வீட்டில் S PRO வாட்சின் மாதிரிகளும் இடம் பெற்றிருந்தன. “விரைவில் அறிமுகமாக உள்ள ரியல் மீயின் சூப்பர் டிரண்டி வாட்ச்களை பாருங்கள்” என சொல்லி அதன் படத்தை அவர் பகிர்ந்துள்ளார். இந்த ஸ்மார்ட் வாட்சுக்காக தங்கள் நிறுவனம் பரிசீலித்த டிசைன்களையும் அவர் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். S PRO மாடல் ஸ்மார்ட் வாட்ச் உடன் S ஸ்மார்ட் வாட்சையும் ரியல் மீ அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய AMOLED தொடு திரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட் வாட்ச் மெட்டல் (உலோகத்தால்) வடிவமைக்கப்பட்டுள்ளது.
Do you dare to be different?#MeetTheProTrendsetters #ComingSoon pic.twitter.com/SnmA2jBE2R — Madhav Sheth (@MadhavSheth1) December 11, 2020
There's a new trendsetter in town, are you guys ready to meet the Pro?
Stay tuned, will reveal more details here soon.#MeetTheProTrendsetters pic.twitter.com/KVOE6NrPjP — Madhav Sheth (@MadhavSheth1) December 10, 2020
Loading More post
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: நள்ளிரவில் அமித்ஷாவுடன் 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி