சில பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டதை எதிர்த்து ராம்குமார் தொடர்ந்த வழக்கில் பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து விசாரித்த நீதிபதிகள் அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்கு நிலுவையில் இருந்தபோது முடிவுகளை வெளியிட்டது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அரியர் தேர்வை ரத்துசெய்ய பல்கலைக்கழகங்களை அரசாணை மூலம் எப்படி கட்டாயப்படுத்த முடியும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே நேரடியாகவோ, ஆன்லைனிலோ தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என பல்கலைக் கழகங்கள் அறிவிக்கக்கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
முழு விவரம்: அரியர் தேர்வுகளை ரத்து செய்யமுடியாது - யுஜிசி திட்டவட்டம்
அரியர் தேர்ச்சி விவகாரத்தில் விதிமீறல் நடக்கவில்லை - தமிழக அரசு விளக்கம்
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?