மகளிர் உலகக்கோப்பை: ஆஸி.யை எதிர்கொள்ளும் இந்தியா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை நாளை (புதன்கிழமை) எதிர்கொள்கிறது. இங்கிலாந்தின் பிரிஸ்டோல் நகரில் பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. நடப்பு தொடரில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக நடந்த லீக் ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ள இவ்விரு அணிகளும், மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் ஆயத்தமாகி வருகின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதல் அணியாக அரையிறுதியை உறுதி செய்யும்.


 


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement