அகில இந்திய அளவிலான ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது #Chennai.
வழக்கமாக ட்விட்டர் தளத்தில் ஏதேனும் ஒரு ஹாஷ்டேக் டிரெண்டாகி கொண்டே இருக்கும். இது இன்றைய டிஜிட்டல் யுகத்தின் நியதி என்றும் சொல்லலாம்.
இந்நிலையில், #Chennai தற்போது இந்திய ட்விட்டர் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. அதற்கு காரணம் பல இருந்தாலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வருகை தந்திருப்பது முதல் காரணமாக பார்க்கப்படுகிறது.
சென்னை வந்தடைந்தேன்!
தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்! pic.twitter.com/SIyGePTc9W— Amit Shah (@AmitShah) November 21, 2020
சென்னைக்கு வந்துள்ள அவரை பாஜக கட்சி சார்ந்த ஆதரவாளர்கள் “வருக… வருக..” என டிரெண்ட் செய்கின்றனர். பொதுமக்களில் சிலர் அவரது வருகையை முன்னிட்டு போக்குவரத்து ஸ்தம்பித்து உள்ளதை மேற்கோள் காட்டியும் சென்னையை டேக் செய்துள்ளனர்.
Thank you Tamil Nadu!
Some more pictures from Chennai. pic.twitter.com/FaUNxAQft5— Amit Shah (@AmitShah) November 21, 2020
Loading More post
"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?