துபாயில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட் செய்து 156 ரன்களை குவித்தது.
ரோகித் சர்மாவுக்காக விட்டுக் கொடுத்த சூர்யகுமார் யாதவ்!
தொடர்ந்து விளையாடிய மும்பைக்காக ரோகித் ஷர்மாவும், டி காக்கும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். டி காக் 20 ரன்களில் வெளியேற ரோகித்தும், சூர்யகுமார் யாதவும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அஷ்வின் வீசிய 11வது ஓவரில் சிங்கிள் எடுக்க முயன்றார் ரோகித். இருப்பினும் அதற்கு ‘நோ’ சொல்லியிருந்தார் சூர்யகுமார் யாதவ். அதற்குள் ரோகித் கிரீஸை கடந்துவிட்டார்.
இரு பேட்ஸ்மேன்களும் ஒரே எண்டில் நிற்க ரோகித்துக்காக தனது விக்கெட்டை தியாகம் செய்தார் சூர்யகுமார் யாதவ். அவர் க்ரீஸை விட்டு வெளியே சென்று தானாக அவுட் ஆனார். ஒருவேளை அவர் க்ரீஸை விட்டு வெளியே வரவில்லை என்றால் ரோகித் சர்மா தான் அவுட் ஆகியிருப்பார்.
How good was that little bit of sacrifice by SKY!#MIvDC #IPL2020 #IPLFinal pic.twitter.com/4NKv92Rupq— ESPNcricinfo (@ESPNcricinfo) November 10, 2020
Loading More post
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு - தமிழக அரசு
9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?