நடிகர் சூரி சம்பளம் பிரச்னை தொடர்பான வழக்கை விசாரித்து வந்த நீதிபதி அந்த வழக்கில் இருந்து விலகியுள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ளப் படம் வீரதீரசூரன். இப்படம் சம்பளம் தொடர்பாக விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மற்றும் அப்படத்தின் தயாரிப்பாளர் அன்பு ராஜன் ஆகியோர் தன்னை ஏமாற்றி விட்டதாக சூரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது காவல்நிலையத்தில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே இந்த வழக்கில் விஷ்ணு விஷாலின் தந்தை காவல் அதிகாரியாக இருப்பதால் அவருக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாகவும், வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
வழக்கு தொடர்பாக ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் முன்ஜாமீன் கோரியிருந்த நிலையில் தற்போது அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Loading More post
சென்னை மற்றும் புறநகரில் கடுமையான பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம்
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று அதிகம் - மருத்துவமனை தகவல்
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3ஆவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!
சென்னை: புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!
4 மீனவர்கள் உயிரிழப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!