சென்னை தி.நகர் நகைக்கடையில் ரூ. 2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை

Loot-Rs-2-crore-worth-jewellery-from-chennai-shop

சென்னை தியாகராயநகரில் உள்ள நகைக்கடையில் ரூ. 2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன


Advertisement

சென்னை தியாகராயநகரில் உள்ள மூசா தெருவில் உள்ளது உத்தம் நகைக்கடை. இதன் கிரில் கேட் பூட்டை உடைத்து 4 கிலோ தங்கம், 15 தங்கக் கட்டிகள், வெள்ளிக் கட்டிகள், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாம்பலம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement