ஷார்ஜாவில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை இருபது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை குவித்தது.
டுப்லெஸி, வாட்சன் அமைத்துக் கொடுத்த பார்ட்னர்ஷிப்பை பயன்படுத்தி ராயுடுவும், ஜடேஜாவும் டெல்லி பவுலர்களை அப்செட் செய்தனர்.
ஜடேஜா 13 பந்துகளில் 33 ரன்களை அடித்தார். அதில் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
WATCH - Jadeja's pick-up SIX!
Flicked away and just like that goes for a SIX. A souvenir to take home for the man on the street. Watch this!https://t.co/EKDfNCNKX8 #Dream11IPL | @imjadeja— IndianPremierLeague (@IPL) October 17, 2020Advertisement
ஆட்டத்தின் 18வது ஓவரில் தேஷ்பாண்டே வீசிய 5வது பந்தில் ஒரு சிக்ஸர் அடித்திருப்பார் ஜடேஜா. அதனால் பந்து மைதானத்திற்கு வெளியே உள்ள சாலைக்கு சென்றது. அங்கு மைதானத்திலிருந்து வரும் பந்தை எடுத்துச் செல்ல காத்திருந்த ஒருவர் அந்த பந்தை எடுத்துச் சென்றார்.
Loading More post
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) காலமானார்
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?